தமிழ் இறைவன் யின் அர்த்தம்

இறைவன்

பெயர்ச்சொல்

  • 1

    கடவுள்.

  • 2

    (ஒரு கோயிலைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது) எழுந்தருளியிருக்கும் ஆண்டவன்; சுவாமி.