தமிழ் இலக்கியம் யின் அர்த்தம்

இலக்கியம்

பெயர்ச்சொல்

 • 1

  கலை நயம் தோன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதி வெளிப்படுத்தும் படைப்பு.

 • 2

  ஏதேனும் ஒரு துறையைச் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள், நூல்கள் போன்றவை.

  ‘கட்டுரை இலக்கியம்’
  ‘விமர்சன இலக்கியம்’

 • 3

  (வாய்மொழியாக வழங்கப்படும்) நாட்டார் கதைகள், பாடல்கள் போன்றவை.

  ‘வாய்மொழி இலக்கியம்’