தமிழ் இலகுரக வாகனம் யின் அர்த்தம்

இலகுரக வாகனம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரிய சுமையை ஏற்றிச்செல்ல முடியாத) இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனம் அல்லது கார் போன்ற சிறிய வாகனம்.

    ‘இலகுரக வாகனம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளவர் பேருந்து போன்றவற்றை ஓட்ட முடியாது’
    ‘இலகுரக வாகனத்திற்கான காப்பீட்டுத் தொகை குறைவாகத்தான் இருக்கும்’