தமிழ் இலக்கம் யின் அர்த்தம்

இலக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (அடையாளமாக ஒன்றைக் குறிக்கும்) எண்.

  ‘அவர் வீட்டின் இலக்கம் 112’

 • 2

  (ஒரு எண்ணில்) இடம்.

  ‘8 என்பது ஒரு இலக்கத்தைக் கொண்ட எண்’
  ‘4455 என்பது நான்கு இலக்க எண்ணாகும்’
  ‘பெரு நகரங்களில் தொலைபேசி எண்கள் தற்போது எட்டு இலக்க எண்களில் தரப்படுகின்றன’