தமிழ் இலங்கு யின் அர்த்தம்

இலங்கு

வினைச்சொல்இலங்க, இலங்கி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அனைவரும் அறியும்படியாக அமைந்திருத்தல்; திகழ்தல்.

    ‘நட்பிற்கு இலக்கணமாக அவர் இலங்குகிறார்’