தமிழ் இலட்சியம் யின் அர்த்தம்

இலட்சியம்

பெயர்ச்சொல்

  • 1

    (வாழ்க்கையில் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டில்) அடைய விரும்பும் நிலை; குறிக்கோள்.

    ‘வாழ்க்கையில் உன் இலட்சியம் என்ன?’

  • 2

    (பெயரடையாக வரும்போது) எல்லா அம்சங்களிலும் நிறைவுடன் இருக்கும் நிலை.

    ‘இலட்சியத் தம்பதி’