தமிழ் இல்லம் யின் அர்த்தம்

இல்லம்

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு வீடு.

  ‘தாங்கள் எங்கள் இல்லத்தில் உணவு அருந்திச் செல்ல வேண்டும்’

 • 2

  (மாணவர், அலுவலக ஊழியர், முதியோர் போன்றோர்) உணவு உண்டு தங்கியிருக்கும் கட்டடம்; விடுதி.

  ‘கல்லூரி மாணவர் இல்லம்’
  ‘அனாதை இல்லம்’