தமிழ் இல்லறம் யின் அர்த்தம்

இல்லறம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கணவன் மனைவி சேர்ந்து நடத்தும் வாழ்க்கை; குடும்ப வாழ்க்கை.

    ‘உங்கள் இல்லறம் சிறக்க எங்கள் வாழ்த்துகள்’
    ‘அவர் தன்னுடைய நாற்பதாவது வயதில் இல்லற வாழ்வைத் துறந்து துறவறம் மேற்கொண்டார்’