தமிழ் இல்லாத யின் அர்த்தம்

இல்லாத

பெயரடை

  • 1

    ‘உள்ள’, ‘உடைய’, ‘இருக்கிற’ ஆகிய பெயரடைகளின் எதிர்மறை.

    ‘பூட்டு இல்லாத பெட்டி’
    ‘மணம் இல்லாத மலர்’
    ‘அப்பா வீட்டில் இல்லாத நேரம்’