தமிழ் இல்லாமல் யின் அர்த்தம்

இல்லாமல்

வினையடை

 • 1

  (ஓர் இடத்தில் ஒன்று அல்லது ஒருவர்) காணப்படாமல் அல்லது இருக்காமல்; (குணம், தன்மை முதலியவை) இருக்காமல்.

  ‘நீ இல்லாமல் நான் இல்லை’
  ‘நெருப்பு இல்லாமல் புகையுமா’
  ‘சாலை போக்குவரத்து இல்லாமல் வெறிச்சென்று இருந்தது’

தமிழ் இல்லாமல் யின் அர்த்தம்

இல்லாமல்

இடைச்சொல்

 • 1

  ஒரு வாக்கியத்தில் வினைச்சொல்லின் எதிர்மறை வடிவத்திற்குப் பிரதியாக வரும் இடைச்சொல்.

  ‘இத்தனை நாள் இல்லாமல் (=பெய்யாமல்) இன்று மழை பெய்கிறது’