தமிழ் இல்லாமை யின் அர்த்தம்

இல்லாமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (குறிப்பிடப்படுவது) இல்லாத நிலை அல்லது தன்மை.

  ‘பண்பு இல்லாமை’
  ‘நாகரிகம் இல்லாமை’

 • 2

  உயர் வழக்கு ஏழ்மை; வறுமை.

  ‘இல்லாமையைவிடக் கொடிய நோய் ஒன்றும் இல்லை’