தமிழ் இலவசம் யின் அர்த்தம்

இலவசம்

பெயர்ச்சொல்

  • 1

    பணம் பெறாமல் தருவது/பணம் தராமல் கிடைப்பது.

    ‘உயர்நிலைப் பள்ளி வரை எல்லோருக்கும் இலவசக் கல்வித் திட்டம்’
    ‘இந்த மருத்துவமனையில் இலவசமாகச் சிகிச்சை பெறலாம்’

  • 2

    (விலை கொடுத்து வாங்கும் பொருளுடன் சேர்த்து) விலை இல்லாமல் தரப்படுவது; இனாம்.

    ‘ஐநூறு ரூபாய்க்கு மேல் துணி வாங்குபவருக்கு ஒரு சட்டைத் துணி இலவசம்’
    ‘தீபாவளிச் சிறப்பு இதழோடு ஓர் இணைப்பு இலவசம்’