தமிழ் இலவம் பஞ்சு யின் அர்த்தம்

இலவம் பஞ்சு

பெயர்ச்சொல்

  • 1

    (தலையணை, மெத்தை போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படும்) இலவமரத்தின் முற்றிய காயிலிருந்து எடுக்கப்படும், சற்றுப் பளபளப்பாக இருக்கும் பஞ்சு.