தமிழ் இலாகா யின் அர்த்தம்

இலாகா

(இலாக்கா)

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அமைச்சகம்.

    ‘நிதி இலாக்கா’

  • 2

    அருகிவரும் வழக்கு அலுவலகத்தில் ஒரு பிரிவு; துறை.

    ‘அவர்மீது தவறு இல்லை என்பது இலாக்கா விசாரணையில் தெளிவாயிற்று’