தமிழ் இலுப்பை யின் அர்த்தம்

இலுப்பை

பெயர்ச்சொல்

  • 1

    எண்ணெய் வித்துகளாகப் பயன்படும் விதைகளைத் தரும், இனிப்புச் சுவையுடைய பூக்களைக் கொண்ட, உறுதியான பெரிய மரம்.

    ‘இலுப்பை மரம் பெரும்பாலும் கோயில்களில் வளர்க்கப்படுகிறது’