தமிழ் இலைச் சுருட்டுப் புழு யின் அர்த்தம்

இலைச் சுருட்டுப் புழு

பெயர்ச்சொல்

  • 1

    நெற்பயிரின் சுருண்ட தாள்களுக்குள் காணப்படுவதும் பச்சையத்தை உறிஞ்சிப் பயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுமான பச்சை நிறப் புழு.