தமிழ் இலைப்புள்ளி நோய் யின் அர்த்தம்

இலைப்புள்ளி நோய்

பெயர்ச்சொல்

  • 1

    இலைகளில் பழுப்பு அல்லது சாம்பல் நிறப் புள்ளிகளைப் பெருமளவில் ஏற்படுத்தித் தாவரத்திற்குப் பாதிப்பை உண்டாக்கும் நோய்.