தமிழ் இலைப்பேன் யின் அர்த்தம்

இலைப்பேன்

பெயர்ச்சொல்

  • 1

    இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சிப் பயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பழுப்பு மஞ்சள் நிறமும் கருப்பு நிறக் கோடுகளும் கொண்ட மிகச் சிறிய பூச்சி.