தமிழ் இலையுதிர் காலம் யின் அர்த்தம்

இலையுதிர் காலம்

பெயர்ச்சொல்

  • 1

    (குளிர் காலத்திற்கும் கோடைக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில்) சில வகை மரங்கள் தங்கள் இலைகளை உதிர்க்கும் காலம்.