தமிழ் இலைவடகம் யின் அர்த்தம்

இலைவடகம்

பெயர்ச்சொல்

  • 1

    அரிசிக் கூழை ஆல் அல்லது அரச இலையில் ஊற்றி, நிழலில் காயவைத்து எடுக்கும் வடக வகை.