தமிழ் இலை விழு யின் அர்த்தம்

இலை விழு

வினைச்சொல்விழ, விழுந்து

  • 1

    (ஒரு விருந்தில்) சாப்பிட வரும் விருந்தினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இலைகள் போடப்படுதல்.

    ‘முகூர்த்தத்தைவிட மாலையில் நடக்கும் வரவேற்பில் அதிக இலை விழும் என்று எதிர்பார்க்கிறேன்’
    ‘அவர் வீட்டில் பகல் சாப்பாட்டுக்கு ஒவ்வொரு நாளும் நாற்பது இலை விழுமாம்’