தமிழ் இளக்கம் யின் அர்த்தம்

இளக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (உடல் அல்லது மண் போன்றவற்றின் விறைப்பற்ற) நெகிழ்வுத் தன்மை.

    ‘ஆழ்ந்த தூக்கத்தில் தசைகள் இளக்கம் பெறுகின்றன’
    ‘சேறு கட்டிய நிலம் பாகு போல் இளக்கமாக இருந்தது’