தமிழ் இளங்கலை யின் அர்த்தம்

இளங்கலை

பெயர்ச்சொல்

 • 1

  பல்கலைக்கழகப் படிப்பில் முதல் நிலைப் பட்டப் படிப்பு.

  ‘இளங்கலை பயிலும் மாணவர்கள்’
  ‘இளங்கலைப் படிப்புக்கு வேதியியலைத் தேர்ந்தெடுத்தேன்’
  ‘இளங்கலை முதலாண்டு’
  ‘இளங்கலை வகுப்பு’