தமிழ் இளசு யின் அர்த்தம்

இளசு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (காய்கறி, தேங்காய் போன்றவற்றைக் குறிப்பிடும்போது) முற்றாதது.

  ‘இளசாகப் பார்த்து இரண்டு இளநீர் வெட்டிக் கொடு!’

 • 2

  பேச்சு வழக்கு (பெரும்பாலும் பன்மையில்) இளம் பெண் அல்லது இளம் பெண்ணும் ஆணும்.

  ‘இளசுகள் பட்டுப் புடவையில் தேவதைகளாகக் காட்சியளித்தனர்’
  ‘இளசுகள் ஆடிப்பாடி மகிழ்வது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது’