தமிழ் இளஞ்சார்வு யின் அர்த்தம்

இளஞ்சார்வு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பனை மரத்தின்) குருத்து ஓலை.

    ‘இளஞ்சார்வில் இழைத்தது இந்தப் பெட்டி’