தமிழ் இளநீர் யின் அர்த்தம்

இளநீர்

பெயர்ச்சொல்

  • 1

    இனிப்பான நீரும் முற்றாத பருப்பும் கொண்ட, மட்டை உரிக்காத தேங்காய்.

  • 2

    இளம் தேங்காயின் நீர்.

    ‘காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் நல்லது என்பார்கள்’