தமிழ் இளநிலை யின் அர்த்தம்

இளநிலை

பெயர்ச்சொல்

  • 1

    (பல நிலைகளைக் கொண்ட பதவி வரிசையில்) தொடக்க நிலை.

    ‘இளநிலைப் பொறியாளர்’
    ‘இளநிலை விரிவுரையாளர்’