தமிழ் இளப்பம் யின் அர்த்தம்

இளப்பம்

பெயர்ச்சொல்

  • 1

    மற்றவர்களால் ஏளனமாகப் பார்க்கப்படும் நிலை; இளக்காரம்.

    ‘நம் குழந்தைகளை நாமே திட்டினால் மற்றவர்களுக்கும் இளப்பமாகத்தானே போகும்!’