தமிழ் இளம்பிள்ளைவாதம் யின் அர்த்தம்

இளம்பிள்ளைவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    இளம் குழந்தைகளின் கைகால்களில் உள்ள தசைகளின் வளர்ச்சியைப் பாதித்து அவை இயங்கும் சக்தியை இழக்கச் செய்யும் ஒரு வகைத் தொற்றுநோய்.