தமிழ் இளமை யின் அர்த்தம்

இளமை

பெயர்ச்சொல்

  • 1

    இள வயதும் அந்த வயதுக்குரிய தன்மையும்.

    ‘இளமையில் வறுமை மிகவும் கொடியது’
    ‘இளமைக் கால நினைவுகளை அசை போட்டபடி உட்கார்ந்திருந்தார்’
    ‘இளமை வேகம்!’