தமிழ் இளரத்தம் யின் அர்த்தம்

இளரத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    விளைவுகளை எண்ணிப்பார்க்காமல் துணிச்சலுடன் எதையும் செய்ய முயலும் இளம் வயது.

    ‘இளரத்தத்தின் வேகத்தால் பெரியவர்களை எடுத்தெறிந்து பேசுகிறாய்’

  • 2

    விளைவுகளை எண்ணிப்பார்க்காத துணிச்சலான இளைஞர்.

    ‘நீ இளரத்தம். அதனால் சண்டையில் இறங்கிவிடுகிறாய்’