தமிழ் இளவட்டம் யின் அர்த்தம்

இளவட்டம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு இளைஞர்களைப் பொதுவாகக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

    ‘கல்லூரி மாணவிகளைக் கண்டதும் இளவட்டங்களின் ஆட்டமும் பாட்டமும் அதிகரித்தன’