தமிழ் இளவாளி யின் அர்த்தம்

இளவாளி

வினைச்சொல்இளவாளிக்க, இளவாளித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நமுத்தல்.

    ‘அப்பளம் எல்லாம் இளவாளித்துப்போய்விட்டது’
    ‘முறுக்கை வெளியே வைக்காதே, இளவாளித்துவிடும்’