தமிழ் இழக்கு யின் அர்த்தம்

இழக்கு

வினைச்சொல்இழக்க, இழக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (நிர்ப்பந்தத்தின் பேரில் ஒன்றை) தருதல்.

    ‘அவன் கரைச்சல் தருவான் என்று பயந்து ஐந்து ரூபாயை இழக்கிவிட்டாள்’
    ‘பத்து ரூபாய் இழக்கிவிட்டால் போதும், உன்னை விட்டுவிடுவார்கள்’