தமிழ் இழப்பீடு யின் அர்த்தம்

இழப்பீடு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு நஷ்ட ஈடு.

    ‘ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்’
    ‘தீ வைப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு இழப்பீடு தர வேண்டும்’