தமிழ் இழப்பு யின் அர்த்தம்

இழப்பு

பெயர்ச்சொல்

  • 1

    நஷ்டம்.

    ‘வரிச் சலுகையால் அரசுக்கு வருமான இழப்பு பல லட்சம்’
    ‘தலைவரின் மறைவு நாட்டுக்குப் பெரும் இழப்பாகும்’