தமிழ் இழவு கேள் யின் அர்த்தம்

இழவு கேள்

வினைச்சொல்கேட்க, கேட்டு

  • 1

    துக்கம் விசாரித்தல்; துக்கம் கேட்டல்.