தமிழ் இழி யின் அர்த்தம்

இழி

வினைச்சொல்இழிய, இழிந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தொடர்ந்து பாம்படத்தை அணிவதால் காது மடலின் கீழ்ப்பகுதியில் உள்ள துவாரம் பெரிதாகி) தொய்வடைதல்.

    ‘பாம்படம் போட்டுக் காது இழிந்துவிட்டது’
    ‘இழிந்த காதின் ஓட்டையைத் தைக்க மருத்துவரை நாடினார்கள்’