தமிழ் இழித்து யின் அர்த்தம்

இழித்து

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பெரும்பாலும் ‘பேசுதல்’ தொடர்பான வினைகளோடு) தரக்குறைவாக; இழிவாக.

    ‘அவர் மற்றவர்களைப் புகழ்ந்து பேசுவதைவிட இழித்துப் பேசுவதே அதிகம்’