தமிழ் இழிந்த யின் அர்த்தம்

இழிந்த

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தாழ்ந்த; கேவலமான; இழிவான.

    ‘பொய் சொல்லி ஏமாற்றும் இந்த இழிந்த குணம் வேண்டாம்’