தமிழ் இழிநிலை யின் அர்த்தம்

இழிநிலை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கீழ்நிலை; இழிந்த நிலை.

    ‘அளவுக்கு மிஞ்சிய குடியால் எவ்வளவு அவமானம்; எப்படிப்பட்ட இழிநிலைக்குப் போய்விட்டார்!’