தமிழ் இழிவு யின் அர்த்தம்

இழிவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    கீழ்த்தரம்; தரக் குறைவு.

    ‘படித்தவன் இப்படி இழிவாகப் பேசலாமா?’

  • 2

    அவமானம்.

    ‘உன்னால் இந்தக் குடும்பத்திற்கு இழிவும் கெட்ட பெயரும் ஏற்பட்டுவிட்டது’