தமிழ் இழுக்கு யின் அர்த்தம்

இழுக்கு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு களங்கம்.

    ‘உன் நற்பெயருக்கு இழுக்கு தேடிக்கொள்ளாதே!’