தமிழ் இழுத்தடி யின் அர்த்தம்

இழுத்தடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    (தொல்லை தரும் நோக்கத்தோடு) அலைய வைத்தல்; அலைக்கழித்தல்.

    ‘மூன்று வருஷம் இழுத்தடித்த பிறகுதான் வாங்கிய பணத்தை அவர் திருப்பிக் கொடுத்தார்’

  • 2

    (முடிவுக்குக் கொண்டுவராமல் வேண்டுமென்றே) காலம் தாழ்த்துதல்.

    ‘தொழிற்சாலை நிர்வாகத்தினர் வழக்கை இழுத்தடிக்கின்றனர்’