தமிழ் இழுத்துவிடு யின் அர்த்தம்

இழுத்துவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (ஒருவரைச் சிக்கலில்) மாட்டவைத்தல்.

    ‘உங்களுடைய சண்டையில் என்னை இழுத்துவிடாதே’
    ‘நீ வங்கியில் கடன் வாங்க உதவி செய்தேன். என்னைச் சிக்கலில் இழுத்துவிட்டுவிட்டாயே!’