தமிழ் இழுப்பாட்டம் யின் அர்த்தம்

இழுப்பாட்டம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நிச்சயமற்ற நிலை; இழுபறி.

    ‘எல்லாக் காரியங்களும் ஒரே இழுப்பாட்டமாய் இருந்தது’