தமிழ் இழுபறி யின் அர்த்தம்

இழுபறி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    முடிவு எவ்வாறு இருக்கும் என்பது தெரியாத நிலை; நிச்சயமற்ற நிலை.

    ‘அவருடைய கட்சித் தலைமைப் பதவி இழுபறி நிலையில் இருக்கிறது’
    ‘எல்லைத் தகராறு பிரச்சினை இழுபறியாகப் போய்க்கொண்டிருக்கிறது’