தமிழ் இழுவல் யின் அர்த்தம்

இழுவல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இழுபறி (நிலை).

    ‘ஏன்தான் இவளின் கல்யாணம் இழுவலாய் இருக்கிறதோ தெரியவில்லை’
    ‘இந்த இழுவலான பிரச்சினைக்குள் நான் ஏன் தலையைப் போட்டேன் என்று யோசிக்கிறேன்’