தமிழ் இழுவை ரயில் யின் அர்த்தம்

இழுவை ரயில்

பெயர்ச்சொல்

  • 1

    மலைப்பகுதிகளில் சுமையை இழுத்துச்செல்லப் பயன்படும், இரண்டு உறுதியான கம்பிகளின் வழியே நகரும் வாகனம்.