தமிழ் இழைக்கட்டு யின் அர்த்தம்

இழைக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வேண்டிக்கொண்ட காரியம் நிறைவேறுவதற்காகக் கோயிலுக்குச் சென்று கையில் கயிறு கட்டிக்கொள்ளுதல்.